(19.10.1919 – 17.10.1993)
தஞ்சைப் பெரியார், தன்மானத் தளகர்த்தர், சுயமரியாதை சுடரொளி, முன்னாள் அமைச்சர்
(19.10.1919 – 17.10.1993)
Thanjai Periyar | Champion of Self-Respect | Former Minister
– தமிழர் முதல்வர் டாக்டர் கலைஞர் (1973)
– Dr. Kalaignar (1973)
அஞ்சா நெஞ்சுடன் இயக்கத்திற்கு அர்ப்பணித்து, இனப்பற்றையும் மொழிப்பற்றையும் காப்பாற்றியவர் – நம் மன்னை.
இலக்கியம் புகழும் மனிதர் போல செயலால் நிரூபித்தவர் – மன்னை.
சுயமரியாதை இயக்கத் தொண்டனாய் தொடங்கி, அடக்கமும் அமைதியும் கொண்ட மனிதராக திகழ்ந்தவர். நீதிக்குப் பணிந்து, நேர்மைக்கு உடன்பட்டு வாழ்ந்தவர்.